இந்த இணையதளம் நம்ம தல அஜித்தின் ரசிகர்களுக்காக உருவானது. இதன் நோக்கம் அனைத்து இணையதள மற்றும் இதர தல ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமையும்.எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியாசெஞ்சுமுடிச்சிருவாரு நம்ம தலஅஜீத் அதே போல அவருடைய ரசிகர்கள்நாமும் இந்த இணையதளத்தைஆக்க மற்றும் நற்பணிவழிகளில் செயல்படுத்துவோம். "வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்"
Thala Ajith Fans Channel

அஜீத்குமாரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா

Ajith-shoba

Ajith-shoba


அஜீத்குமாரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஜய்யின் அம்மா ஷோபா தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; விஜய்யும், அஜீத்தும் இணைந்து நடித்த திரைப்படம் ராஜாவின் பார்வையிலே. அப்போது இருவரும் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்தனர். ராஜாவின் பார்வையிலேயே படப்பிடிப்பின் போது ஷோபா தினமும் விஜய்க்கு மட்டுமின்றி அஜீத்துக்கும் சேர்த்து சமைத்து உணவு அனுப்பியிருக்கிறார். இதனை அஜீத் இன்றும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார்.

எப்பொழுதெல்லாம் ஷோபாவை பார்க்கிறாரோ அப்போதெல்லாம் அஜீத் தனது நன்றியைத் தெரிவிப்பாராம். மேலும் அஜீத்குமாரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஷோபா தெரிவித்துள்ளார்.


Filed Under: FeaturedLatest News

Tags:

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply

Content Protected Using Blog Protector By: PcDrome.