இந்த இணையதளம் நம்ம தல அஜித்தின் ரசிகர்களுக்காக உருவானது. இதன் நோக்கம் அனைத்து இணையதள மற்றும் இதர தல ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமையும்.எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியாசெஞ்சுமுடிச்சிருவாரு நம்ம தலஅஜீத் அதே போல அவருடைய ரசிகர்கள்நாமும் இந்த இணையதளத்தைஆக்க மற்றும் நற்பணிவழிகளில் செயல்படுத்துவோம். "வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்"
Thala Ajith Fans Channel

அஜீத் படத்தின் தலைப்பு ‘வலை’ இல்லை: விஷ்ணுவர்த்தன்

While the big stars wish to release their films on a festival day, Ajith Kumar's movie are getting released solo on an ordinary da,billa 2 songs free download, ajith latest billa 2 stills,ajith news ajith latest news,ajithfans,ajith fans, billa 2 shooting spot stills, billa 2 latest news, ajith unseen videos, ajith interviews, ajith family stills, ajith daughter stills, ajith shalani marriage albums, http://www.ajithfansclub.net/

http://www.ajithfansclub.net/


அஜீத் படத்தின் தலைப்பு ‘வலை’ கிடையாது என்று இயக்குனர் விஷ்ணுவர்த்தன் தெரிவித்துள்ளார்.

‘பில்லா’ திரைப்படத்திற்கு பிறகு அஜீத் – விஷ்ணுவர்த்தன் கூட்டணி மீண்டும் புதிய படம் ஒன்றில் கைகோர்த்திருக்கிறது. இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அஜீத் அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். இருப்பினும் படத்துக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக பெயர் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ரசிகர்களே ஒரு முடிவுக்கு வந்து, ‘வலை’ என பெயர் சூட்டிவிட்டனர். படத்தின் டிசைன் கூட வெளியானது.

இதனிடையே படத்தின் தலைப்பு ‘வலை’தான் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை என விஷ்ணுவர்த்தன் ஒரு குண்டை தூக்கி போட்டிருக்கிறார். படத்தின் தலைப்பு ‘வலை’ கிடையாது என்பதை உறுதிபட தெரிவித்துள்ள அவர் படத்திற்கு இரண்டு தலைப்புகளை யோசித்து வைதுள்ளளோம் என்று கூறியுள்ளார். எனவே அதில் ஒரு தலைப்பையே தேர்வு செய்வார்கள் எனத் தெரிகிறது.

மேலும் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அஜீத் பிறந்த நாளன்று அதாவது மே 1ம் தேதி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Filed Under: FeaturedLatest News

Tags:

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply

Content Protected Using Blog Protector By: PcDrome.