இந்த இணையதளம் நம்ம தல அஜித்தின் நல்லாசியுடன் உருவானது. இதன் நோக்கம் அனைத்து இணையதள மற்றும் இதர தல ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமையும்.எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியாசெஞ்சுமுடிச்சிருவாரு நம்ம தலஅஜீத் அதே போல அவருடைய ரசிகர்கள்நாமும் இந்த இணையதளத்தைஆக்க மற்றும் நற்பணிவழிகளில் செயல்படுத்துவோம். "வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்"
Untitled Document

காலில் பலத்த அடியுடன் சண்டைக் காட்சியில் நடித்த “தல”யின் துணிச்சல் …!!

Ajith act for fight scene from after some injury,billa 2 songs free download, ajith latest billa 2 stills,ajith news ajith latest news,ajithfans,ajith fans, billa 2 shooting spot stills, billa 2 latest news, ajith unseen videos, ajith interviews, ajith family stills, ajith daughter stills, ajith shalani marriage albums, http://www.ajithfansclub.net/

http://www.ajithfansclub.net/


நடிகர் அஜீத்குமார் இப்போது விஷ்ணு வர்தன் டைரக்ஷனில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அஜீத்–நயன்தாராவுடன், ஆர்யா, டாப்சியும் நடிக்கிறார்கள். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. இந்த படத்துக்காக ஒரு பயங்கர சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அஜீத் ஒரு காரில் இருந்து இன்னொரு காருக்கு தாவுவது போன்ற காட்சியில் ‘டூப்’பை பயன்படுத்தாமல், அவரே நடித்தார்.

அப்போது அவருடைய வலது கால் காரின் டயருக்குள் மாட்டிக் கொண்டது. அவருடைய வலது கால் பாதத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அஜீத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு பின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அஜீத் வலியை பொறுத்துக் கொண்டு, அந்த சண்டைக்காட்சியில் நடித்தார்.

English summary:



Dear Thala Ajith fans

If u like this thala news Please Like our Thala Ajith Official Fans Page on
Facebook. Get
Billa 2 and Thala  Ajith  latest  NEWS

வணக்கம் தல  அஜித்
ரசிகர்கர்களுக்கு,

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் நம்ம தல அஜித்தின்  ரசிகர்களின் அதிகாரபூர்வமான FACEBOOK  பக்கத்தை
கிளிக் செய்து உங்களை இணைத்து  கொள்ளவும். இதன் முலம் நம்ம தல மற்றும்
அவரது பில்லா 2 திரைபடத்தை பற்றியும் பிரத்யக தகவல்களை FACEBOOK வழியாக
உடனுக்குடன் அறியலாம்

     

Ajith act for fight scene from after some injury .


Filed Under: FeaturedLatest News

Tags:

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply

Content Protected Using Blog Protector By: PcDrome.