இந்த இணையதளம் நம்ம தல அஜித்தின் ரசிகர்களுக்காக உருவானது. இதன் நோக்கம் அனைத்து இணையதள மற்றும் இதர தல ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமையும்.எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியாசெஞ்சுமுடிச்சிருவாரு நம்ம தலஅஜீத் அதே போல அவருடைய ரசிகர்கள்நாமும் இந்த இணையதளத்தைஆக்க மற்றும் நற்பணிவழிகளில் செயல்படுத்துவோம். "வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்"
Thala Ajith Fans Channel

அஜித்தின் புதிய ஜோடி அறிமுகம் …?

ajith pair introducing,ajith stills,thamana stills,thamana stills,billa 2 songs free download, ajith latest billa 2 stills,ajith news ajith latest news,ajithfans,ajith fans, billa 2 shooting spot stills, billa 2 latest news, ajith unseen videos, ajith interviews, ajith family stills, ajith daughter stills, ajith shalani marriage albums, http://www.ajithfansclub.net/

http://www.ajithfansclub.net/

அஜித் – சிறுத்தை சிவா இணையும் படத்தின் நாயகி அனுஷ்கா என சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இப்படத்தினை தயாரிக்கவுள்ள விஜயவாஹினி ஸ்ரூடியோஸ் நிறுவனம் படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை முறையாக அறிவித்துள்ளது.

இதில் படத்தின் நாயகி தமன்னா என குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் ஜெயராம், சந்தானம், ஜேபி, இளவரசு என பலரும் நடிக்கவுள்ளதுடன் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

டிசம்பர் மாதம் 2ஆம் திகதி பாடல் ஒன்றினை உருவாக்குவதுடன் படத்தின் வேலைகளை ஆரம்பிக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து டிச. 10ஆம் திகதி முதல் ஹைதரபாத்தில் முதல் கட்டப் படப்பிடிப்புக்கள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

English summary:

ajith pair introducing .




Untitled Document

Dear Thala Ajith fans

If u like this thala news Please Like our Thala Ajith Official Fans Page on
Facebook. Get
Billa 2 and Thala  Ajith  latest  NEWS

வணக்கம் தல  அஜித்
ரசிகர்கர்களுக்கு,

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் நம்ம தல அஜித்தின்  ரசிகர்களின் அதிகாரபூர்வமான FACEBOOK  பக்கத்தை
கிளிக் செய்து உங்களை இணைத்து  கொள்ளவும். இதன் முலம் நம்ம தல மற்றும்
அவரது பில்லா 2 திரைபடத்தை பற்றியும் பிரத்யக தகவல்களை FACEBOOK வழியாக
உடனுக்குடன் அறியலாம்

     


Filed Under: FeaturedLatest News

Tags:

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply

Content Protected Using Blog Protector By: PcDrome.