இந்த இணையதளம் நம்ம தல அஜித்தின் ரசிகர்களுக்காக உருவானது. இதன் நோக்கம் அனைத்து இணையதள மற்றும் இதர தல ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமையும்.எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியாசெஞ்சுமுடிச்சிருவாரு நம்ம தலஅஜீத் அதே போல அவருடைய ரசிகர்கள்நாமும் இந்த இணையதளத்தைஆக்க மற்றும் நற்பணிவழிகளில் செயல்படுத்துவோம். "வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்"
Thala Ajith Fans Channel

ஸ்ரீதேவியுடன் “இங்கிலீஷ் விங்க்ளிஷ்” படத்தில் அஜித் புதிய தகவல்.!

Ajith in English Vinglish,billa 2 songs free download, ajith latest billa 2 stills,ajith news ajith latest news,ajithfans,ajith fans, billa 2 shooting spot stills, billa 2 latest news, ajith unseen videos, ajith interviews, ajith family stills, ajith daughter stills, ajith shalani marriage albums, http://www.ajithfansclub.net/

http://www.ajithfansclub.net/

நீண்ட காலத்திற்கு பிறகு சினிமா மறுபிரவேசம் எடுத்துள்ளார் ஸ்ரீதேவி. அறிமுக இயக்குனர் கவுரி ஷிண்டே இயக்கிய பால்கி தயாரித்த திரைப்படம் “இங்கிலீஷ் விங்க்ளிஷ்” இதில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 21 செப்டம்பர் திரைகளில் ரிலீஸ் செய்யபடுகிறது. மேலும் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி மாற்றம் செய்யப்படும்.

இப்போது இந்த படம் பற்றிய சமீபத்திய ஹாட் செய்தி அஜித் குமார் தமிழ் பதிப்பில் ஒரு கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது தான். இந்தி பதிப்பில் பிக் பி கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

ரஜினி ரா 1 படத்தில் தோன்றி அசத்தினார் இப்போது நம் தல .

English Summary

Sridevi is making a comeback to cinema after a long time with the movie English Vinglish directed by debutant director Gauri Shinde and produced by Balki. It is all set to hit the screens on 21st September and will also be dubbed into Tamil and Telugu simultaneously.

Now the latest hot news about this movie is that none other than Ajith Kumar has done a cameo appearance in the Tamil version. The shoot has also been completed for the same. While, the Big B will be playing the cameo in the Hindi version, Thala will be seen in the Tamil version.

Following Rajini’s Ra One cameo,now it is Ajith’s turn to make a cameo appearance. Ajith fans must surely be excited seeing their star in this new role.
Untitled Document

Dear Thala Ajith fans

If u like this thala news Please Like our Thala Ajith Official Fans Page on
Facebook. Get
Billa 2 and Thala  Ajith  latest  NEWS

வணக்கம் தல  அஜித்
ரசிகர்கர்களுக்கு,

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் நம்ம தல அஜித்தின்  ரசிகர்களின் அதிகாரபூர்வமான FACEBOOK  பக்கத்தை
கிளிக் செய்து உங்களை இணைத்து  கொள்ளவும். இதன் முலம் நம்ம தல மற்றும்
அவரது பில்லா 2 திரைபடத்தை பற்றியும் பிரத்யக தகவல்களை FACEBOOK வழியாக
உடனுக்குடன் அறியலாம்

     


Filed Under: FeaturedMovie Updates

Tags:

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply

Content Protected Using Blog Protector By: PcDrome.