இந்த இணையதளம் நம்ம தல அஜித்தின் ரசிகர்களுக்காக உருவானது. இதன் நோக்கம் அனைத்து இணையதள மற்றும் இதர தல ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமையும்.எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியாசெஞ்சுமுடிச்சிருவாரு நம்ம தலஅஜீத் அதே போல அவருடைய ரசிகர்கள்நாமும் இந்த இணையதளத்தைஆக்க மற்றும் நற்பணிவழிகளில் செயல்படுத்துவோம். "வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்"
Thala Ajith Fans Channel

அஜித்குமாரின் 53வது படத்திற்கான படப்பிடிப்பு குறித்த தகவல்!

Ajith kumar's 53rd movie details,billa 2 songs free download, ajith latest billa 2 stills,ajith news ajith latest news,ajithfans,ajith fans, billa 2 shooting spot stills, billa 2 latest news, ajith unseen videos, ajith interviews, ajith family stills, ajith daughter stills, ajith shalani marriage albums, http://www.ajithfansclub.net/

http://www.ajithfansclub.net/

அஜித்குமாரின் 53வது படத்திற்கான படப்பிடிப்பு வரும் நவம்பம் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது 50வது படமான மங்காத்தாவின் வெற்றிக்கு பின்னர், பில்லா- 2 என்ற பிரமாண்டமான படத்தில் நடித்தார் அஜித்.

தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகின்றார்.

தன் உடல் எடையை முழுவதும் குறைத்துள்ளார் அஜித். இப்படத்தில் அஜித்துடன் ஆர்யா, டாப்ஸி நடிக்கின்றனர்.

நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஒக்ரோபர் மாதம் முடிவடையும் பட்சத்தில் 53வது படத்தை சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

ஏற்கனவே திரைக்கதை அமைப்பில் மறுபடியும் மாற்றம் செய்யவேண்டுமென அஜித் சிவாவிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் புதிய திரைக்கதையில் இப்படம் தொடங்க உள்ளது.

English Summary

Ajith kumar’s 53rd movie details.
Untitled Document

Dear Thala Ajith fans

If u like this thala news Please Like our Thala Ajith Official Fans Page on
Facebook. Get
Billa 2 and Thala  Ajith  latest  NEWS

வணக்கம் தல  அஜித்
ரசிகர்கர்களுக்கு,

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் நம்ம தல அஜித்தின்  ரசிகர்களின் அதிகாரபூர்வமான FACEBOOK  பக்கத்தை
கிளிக் செய்து உங்களை இணைத்து  கொள்ளவும். இதன் முலம் நம்ம தல மற்றும்
அவரது பில்லா 2 திரைபடத்தை பற்றியும் பிரத்யக தகவல்களை FACEBOOK வழியாக
உடனுக்குடன் அறியலாம்

     


Filed Under: FeaturedMovie Updates

Tags:

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply

Content Protected Using Blog Protector By: PcDrome.