இந்த இணையதளம் நம்ம தல அஜித்தின் நல்லாசியுடன் உருவானது. இதன் நோக்கம் அனைத்து இணையதள மற்றும் இதர தல ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமையும்.எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியாசெஞ்சுமுடிச்சிருவாரு நம்ம தலஅஜீத் அதே போல அவருடைய ரசிகர்கள்நாமும் இந்த இணையதளத்தைஆக்க மற்றும் நற்பணிவழிகளில் செயல்படுத்துவோம். "வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்"
Untitled Document

இந்தியாவிலேயே பில்லா 2 வில் தான் இப்படிப்பட்ட சண்டை காட்சி வித்யுத் ஜம்வல் பரபரப்பு பேட்டி..!

பில்லா 2 வில் அஜித்திற்கு வில்லனாக நடிப்பவர் வித்யுத் ஜம்வல். அவர் பில்லா 2 வின் சண்டை காட்சியை பற்றி தெரிவித்த கருத்துகள் இதோ..

பில்லா 2 வின் சண்டை காட்சி ஜார்ஜியாவில் படமாகபட்டது. பனி பொலிவுடன் நடந்த சண்டை காட்சியில் அஜித்தும் நானும் கடுமையாக சண்டை போட்டுகொள்வோம், அங்கே சாலைகள் அனைத்தும் பனியால் மூட பட்டிருக்கும்.

மேலும் அவர் இந்த மாதரியான சண்டை காட்சிகள் ஹாலிவுட்டில் மட்டும் தான் பார்த்திருப்போம். இந்தியாவிலேயே பில்லா 2 வில் தான் இந்த மாதரியான சண்டை காட்சிகள் அமைகபட்டுளது.

அஜித்துடன் நான் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.



Dear Thala Ajith fans

If u like this thala news Please Like our Thala Ajith Official Fans Page on
Facebook. Get
Billa 2 and Thala  Ajith  latest  NEWS

வணக்கம் தல  அஜித்
ரசிகர்கர்களுக்கு,

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் நம்ம தல அஜித்தின்  ரசிகர்களின் அதிகாரபூர்வமான FACEBOOK  பக்கத்தை
கிளிக் செய்து உங்களை இணைத்து  கொள்ளவும். இதன் முலம் நம்ம தல மற்றும்
அவரது பில்லா 2 திரைபடத்தை பற்றியும் பிரத்யக தகவல்களை FACEBOOK வழியாக
உடனுக்குடன் அறியலாம்

     


Filed Under: FeaturedMovie Updates

Tags:

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply

Content Protected Using Blog Protector By: PcDrome.