இந்த இணையதளம் நம்ம தல அஜித்தின் ரசிகர்களுக்காக உருவானது. இதன் நோக்கம் அனைத்து இணையதள மற்றும் இதர தல ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமையும்.எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியாசெஞ்சுமுடிச்சிருவாரு நம்ம தலஅஜீத் அதே போல அவருடைய ரசிகர்கள்நாமும் இந்த இணையதளத்தைஆக்க மற்றும் நற்பணிவழிகளில் செயல்படுத்துவோம். "வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்"
Thala Ajith Fans Channel

பில்லா-2 படத்தின் இரண்டாவது ட்ரைலர் முதன் முறையாக இணையத்தளத்தில்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பில்லா-2 வின் இரண்டாம ட்ரைலர் நேற்று இரவு 7 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது .இதோ உங்களுக்காக வீடியோ இணைப்பு .


Filed Under: FeaturedMovie Updates

Tags:

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply

Content Protected Using Blog Protector By: PcDrome.