இந்த இணையதளம் நம்ம தல அஜித்தின் ரசிகர்களுக்காக உருவானது. இதன் நோக்கம் அனைத்து இணையதள மற்றும் இதர தல ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமையும்.எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியாசெஞ்சுமுடிச்சிருவாரு நம்ம தலஅஜீத் அதே போல அவருடைய ரசிகர்கள்நாமும் இந்த இணையதளத்தைஆக்க மற்றும் நற்பணிவழிகளில் செயல்படுத்துவோம். "வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்"
Thala Ajith Fans Channel

தல அஜித் ரசிகர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

BILLA 2 AUTO LAUNCH CANCEL-cineikons.com
BILLA 2 trailer launch that is to be held on tomorrow evening on anna cementery hall is cancelled due to organising issues !!!

However TRAILER and TEASER Video Song will be released in Youtube by evening as planned.

இன்றைய தேதியில் தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் பில்லா 2. எப்படி பில்லா உருவாகிறார் என்று முந்தின காலகட்டத்தைச் சொல்லும் படமாக இயக்குனர் சக்ரி டோலட்டியின் இயக்கத்தில் அஜித் நடிக்க விரைவில் வெளியாக உள்ளது பில்லா 2.

இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கின்றன. அஜித், பல காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். அவருடைய ஸ்டைலிஷான நடிப்பினைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்காக வெளியிடப்படுவதாக இருந்த பில்லா 2இன் டிரையலர் குறிப்பிட்ட நாளில் வெளியாவது தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. விரைவில் அதற்கான முறையான அறிவிப்புகள் வரும், தொடர்ந்து பில்லா 2ம் வெளியாக இருக்கிறது.


Filed Under: FeaturedMovie Updates

Tags:

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply

Content Protected Using Blog Protector By: PcDrome.