இந்த இணையதளம் நம்ம தல அஜித்தின் ரசிகர்களுக்காக உருவானது. இதன் நோக்கம் அனைத்து இணையதள மற்றும் இதர தல ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமையும்.எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியாசெஞ்சுமுடிச்சிருவாரு நம்ம தலஅஜீத் அதே போல அவருடைய ரசிகர்கள்நாமும் இந்த இணையதளத்தைஆக்க மற்றும் நற்பணிவழிகளில் செயல்படுத்துவோம். "வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்"
Thala Ajith Fans Channel

Other Activities

அஜித்தே துணை

தல அஜித்தின் நல்லாசியுடன் அஜித் ரசிகர்களுக்காக ஆரம்பிக்க பட்ட உலகின் முதல் அஜித் ரசிகர்களின் தமிழ் இணையத்தளம்.

இது தல அஜித்தின் புகழை பரப்புவதற்கும் மற்றும் தல ரசிககர்களை ஒன்றிணைக்க இந்த இணையத்தளம் தல ரசிகர்களாகிய நமக்கு ஒரு சிறந்த பலமான பாலமாக இருக்கும்

இது தல அஜித்தின் புகழை பரப்புவதற்கும் மற்றும் அனைத்து இணையத்தள தல ரசிகர்களையும் மற்றும் இதர தல ரசிகர்களையும் இணைக்க ஒரு சிறந்த பலமான பாலமாக இருக்கும்.

அது மட்டும் இன்றி இந்த இணையத்தளத்தில் பெரிய பதவிகளில் இருக்கும் அஜித் ரசிகர்களும், பெரிய அதிகாரிகள் இருக்கும் அஜித் ரசிகர்களும், படித்த மற்றும் படிக்காத அஜித் ரசிகர்களும், படிக்கும் மாணவ,மாணவிகளும்,இந்த இணையத்தளத்தின் முக்கிய பணியாற்றிவருகின்றன.

 

தல ரசிகர்களின் கவனத்திற்கு!

இந்த இணையத்தளத்தின் மூலமாக பல ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் அனாதை குழந்தைகளுக்கு உதவிகள் நடைபெறுகின்றன.

 

எனவே அஜித் ரசிகர்களாகிய நீங்கள் இந்த இணையத்தளத்திற்க்கு பேராதரவு கொடுப்பது மட்டும் அல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து அஜித்தின் புகழை பரப்புவது நமது கடமை ஆகும் ..

” வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்”

அஜித் வாழ்க!…

 Content Protected Using Blog Protector By: PcDrome.