இந்த இணையதளம் நம்ம தல அஜித்தின் நல்லாசியுடன் உருவானது. இதன் நோக்கம் அனைத்து இணையதள மற்றும் இதர தல ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமையும்.எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியாசெஞ்சுமுடிச்சிருவாரு நம்ம தலஅஜீத் அதே போல அவருடைய ரசிகர்கள்நாமும் இந்த இணையதளத்தைஆக்க மற்றும் நற்பணிவழிகளில் செயல்படுத்துவோம். "வீ ழ்வது நாம் ஆகட்டும் வாழ்வது அஜித்தின் புகழ் ஆகட்டும்"
Untitled Document

தல(திரு)க்குறள் தல ரசிகர்களுக்கு சமர்ப்பணம்..!

இது “திருக்குறள்” அல்ல “தலக்குறள்”…..
இது அதிகாரம் அல்ல அன்பு..

1.அகர முதல நடிப்பெல்லாம்
அஜித்
தல முதற்றே உலகு.

2.செல்வத்துள் செல்வம் அஜித் செல்வம்
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் ‘தல’.

3.விஜய்’இனிது விக்ரம்’இனிது என்பர்
வரலாறில்
அஜித் நடிப்பை பார்க்காதவர்.

4.அகழ்வாரை தாங்கும் நிலம் போல
தம்மை இகழ்வார் பொறுத்தல் தல.

5.உழைப்பும் முயற்சியும் உடைத்தாயின்
தல’வாழ்க்கை
பண்பும் பயனும் ‘அது’ .

6.இன்னா செய்தாரை ஒருத்”தல” அவர் நாண
நன்னயஞ் செய்து விடல்

7.புறந்தூய்மை நீரான் அமையும்
அகத்தூய்மை
“தலயிடம்” காணப் படும்.

8.”தல” நடப்பதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

9.தல உளவாக விஜய்படம் பார்த்தல்
கனியிருப்பக்
காய கவர்ந் தற்று.

10.ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
தன்மகனைத்
தலரசிகன் எனக்கேட்ட தாய்.



Dear Thala Ajith fans

If u like this thala news Please Like our Thala Ajith Official Fans Page on
Facebook. Get
Billa 2 and Thala  Ajith  latest  NEWS

வணக்கம் தல  அஜித்
ரசிகர்கர்களுக்கு,

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் நம்ம தல அஜித்தின்  ரசிகர்களின் அதிகாரபூர்வமான FACEBOOK  பக்கத்தை
கிளிக் செய்து உங்களை இணைத்து  கொள்ளவும். இதன் முலம் நம்ம தல மற்றும்
அவரது பில்லா 2 திரைபடத்தை பற்றியும் பிரத்யக தகவல்களை FACEBOOK வழியாக
உடனுக்குடன் அறியலாம்

     


Filed Under: FeaturedLatest News

Tags:

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply

Content Protected Using Blog Protector By: PcDrome.